14746
நாகர்கோவில் காசியின் 5 நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், மீண்டும் அவனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சமூக வலைதலங்கள் மூலம் பெண்களை மயக்கி, ஆபாசப் படங்கள் எடுத்து, மிரட்டி பணம் பறித்...